எக்ஸ் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Loading… எக்ஸ் செயலியில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் கட்டண முறையை பயனர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். Going forward, all 𝕏 accounts with over 2500 verified subscriber followers will get Premium features for free and accounts with over 5000 will get Premium+ for free — Elon … Continue reading எக்ஸ் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்